டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. அத்து மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரித்த போதிலும் பயணிகள் அத்துமீறல் நிற்கவில்லை.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சி பயனர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அபராதத்தோடு நின்றுவிடாமல் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயனர்கள் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

manishadancer இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manishadancer01)