அரைகுறை ஆடையுடன் ஆண்ட்ரியா… “ஒரு நிமிட மியூசிக் வீடியோ பாடல்”….. இதோ….!!!!!

ஆண்ட்ரியாவின் ஒரு நிமிட மியூசிக் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்த வகையில் கா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகின்றார் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் நோய்சி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்கு பிரத்தியேகமாக அதன் பிளாட்பார்மில் கிடைக்கும் மியூசிக் ட்ராகுகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பான ஒரு நிமிடம் மியூசிக் என்ற புதிய மியூசிக் வசதியை இன்ஸ்டாகிராம் அறிவித்திருக்கின்றது. இதில் இந்தியா முழுவதும் இருக்கும் 200 கலைஞர்களின் இசை அடங்கும். தற்போது குமரன் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடனத்தில் ஒரு நிமிட இசை வீடியோ வெளியாகி இருக்கின்றது.

https://www.instagram.com/reel/CjQJJp3piRf/?utm_source=ig_embed&ig_rid=a3ee1556-f890-432e-b03d-2394652f6d75