அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கீனன் கெல்லி(27) உயிரிழந்துள்ளார். Maroteaux-Lamy எனும் நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த 15ம் தேதி இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2010ல் இவர் யூடியூப் சேனலை தொடங்கிய நிலையில், மொத்தமாக இவருக்கு 7.21 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். வீடியோக்கள் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.