அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை…. சர்ச்சையை கிளப்பிய ஜெயக்குமார்…!!!

அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும் என்று விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் “பாஜக தலைவர் பதவிக்கும் தகுதி இல்லாதவர் அண்ணாமலை.

பாஜக தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். பாஜகவுக்கு காலே இல்லை; பின் எவ்வாறு அவர்களால் காலூன்ற முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply