அம்மாவின் கலர் அப்படியே இருக்கே!…. நடிகை ரம்பா பகிர்ந்த புகைப்படம்…. ரசிகர் கமெண்ட்….!!!!

நடிகை ரம்பா 1990-களில் தென் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். அதோடு அவர் பல்வேறு இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அண்மையில் தன் மூத்த மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் ஷோசியல் மீடியாவில்  வைரலாகியது. அதுமட்டுமின்றி தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

ரம்பா தன் மகள் லாவண்யா பள்ளி நிகழ்ச்சியில் பேசி வெற்றிகோப்பையுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் லாவண்யா பாரம்பரிய உடையில் கண்ணாடி அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் அம்மாவின் கலர் ஜெராக்ஸ் போல் ஜொலிக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply