அமேசானில் அதிரடி ஆஃபர்…. அனைத்து பொருட்களும் தள்ளுபடி விலையில்…. இன்றே கடைசி நாள்…..!!!!

ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்காக அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்றுடன் முடிவடைகிறது.  இதில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஷாப்பிங்கில் நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் எக்சேஞ்ச் ஆஃபரில் ரூ.13,000 வரையில் தள்ளுபடி பெறலாம். கேமரா, டிரைபேட், ரிங் லைட், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஸ்பீக்கர், ஹை ஸ்பீட் வைஃபை போன்ற பொருட்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. OnePlus Nord 2 5G, OnePlus Nord CE 5G, Redmi Note 10T 5G, Redmi Note 10s, Mi 11x, Samsung M21 2021, Samsung M32, Samsung M42 5G, iQOO Z3 5G, iQOO 7 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *