அமெரிக்காவில் வெயில் தாங்கமுடியாமல் சுருண்டு விழும் ஆமைகள்..!!!

அமெரிக்காவில் டெக்ஸ்சாக்ஸ் மாகாணத்தில் வெப்ப அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆமைகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தால் ஆமைகள் அதிகமாக பாதிப்பதாக மருத்துவர்கள் அவற்றை மீட்டு சில நாட்கள் சிகிச்சை அளித்து பின்னர் நதி மற்றும் கடலில் விடுவதாக தெரிவித்தனர்.