சிலிக்கான் வங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலதனம் சார்ந்த நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கிய சிலிக்கான் வங்கி சமீபத்தில் திவாலானது. இதனை அடுத்து சிலிக்கான் வங்கி ஃபர்ஸ்ட் சிட்டிசன் பேங்க் வங்கி வாங்கியது. இந்த நிலையில் சிலிகான் வங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஃபர்ஸ்ட் சிட்டிசன் பேங்க் தெரிவித்துள்ளது.