அமெரிக்காவின் அடுத்த தூதர்…. அவரா வேண்டவே வேண்டாம் ….!! பைடனிடம் வேண்டுகோள் விடுத்த இந்தியர்கள்….!!

அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமித்தல் தீவிரவாதிகள் ஊடுருக்கலாம் என்றும் அவரை நியமிக்க கூடாது என்றும் அதிபர் ஜோ பைடனை இந்தியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். 

அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மசூத் கான் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானின் இந்திய வம்சாவளி அமைப்பினர் பவுண்டேஷன் பார் இந்தியா, இண்டியன் டயஸ்போரா ஸ்டடிஸ் ஆகியோர் அமெரிக்காவின் தூதராக மசூத் கானை நியமிக்கக் கூடாது என்று அதிபர் பைடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய வம்சாவளி அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்; காஷ்மீரின் தலைவராக இருந்த மசூத் கான் அங்கு வெளியான பத்திரிக்கைகள், தாரிக் அகமது ஹிஸ்புல், அரசு அறிக்கைகள் ஜூனைத் ஷெக்ராய் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து அவற்றின் பெருமையை கூறினார். அமெரிக்க அரசு தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்புகள் ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன், ஜமாத்-இ-இஸ்லாமி இவற்றிற்கு ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளின் அமைதிக்கும் கேடு விளைவிக்கும்.

மசூத் கானுக்கு தூதரக பதவி அலித்தாள் அமெரிக்க அரசு அமைப்புக்குள்  தீவிரவாதிகள் உட்புகுரலாம் என்றும் தீவிரவாதிகளுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவரை தூதராக நியமிக்கப்பட்டால் தேவையற்ற சங்கடங்கள் உருவாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.