அதிர்ச்சியில் பயணிகள்…! ரயில் இருக்கையில் கிடந்த பயந்தடுத்தப்பட்ட ஆணுறைகள்…. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே..??

மும்பை மாநிலத்தில் உள்ளூர் ரயில் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்துள்ளது. இதை பார்த்த ரயில் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. பகல் முழுவதும் பரபரப்பாக இருக்கும் ரயில்கள் இரவில் காலியாக இருக்கும். அப்போது ரயில் பெட்டிகளை சிலர் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது.

அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். இது இணையத்தில்  வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

Leave a Reply