அதிகாலையில்! வாசிக்க வேண்டிய… ஸ்தோத்திர பலிகள்…!!!

உயர வானத்திலும், கீழே பூமியிலும், தேவனே உமக்கு ஸ்தோத்திரம்.

யாக்கோபின் தேவனே!  உமக்கு ஸ்தோத்திரம்.

அற்புதங்களின் தேவனே!  உமக்கு ஸ்தோத்திரம்.

வல்லமையுள்ள தேவனே!  உமக்கு ஸ்தோத்திரம்.

சர்வ வல்லமையுள்ள தேவனே! உமக்கு ஸ்தோத்திரம் .

சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.

மெய்யான தேவனை!  உமக்கு ஸ்தோத்திரம்.

உண்மையை தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.

பிதாவாகிய ஒரே தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.

ஒருவராய் ஞானமுள்ள தேவனே! உமக்கு ஸ்தோத்திரம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *