தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் DNA. இந்த படத்தில் கதாநாயகியாக நிமீசா சஜயன் நடித்துள்ளார். இந்த படத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் என்பவர் தான் இயக்கியுள்ளார்.
ஐந்து பாடல்கள் இடம் பெற்ற இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வைரல் ஆகி வரும் இந்த ட்ரெய்லரின் மூலமாக இந்த படத்தில் அதிரடி ஆக்ஷனில் அதர்வா அசத்தியிருப்பார் என்று கூறப்படுகிறது.