அட்டகாசமான வசதிகளுடன்… குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்….!!

இனிபினிக்ஸ் நிறுவனத்தின்  புதிய ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹாட் 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்,6 ஜிபி ரேம், 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், 128 ஜிபி மெமரி ஆகியவையும் வழக்கப்படுகிறது . புகைப்படங்கள் எடுப்பதற்கு 8 எம்பி செல்பி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா,  2 எம்பி டெப்த் சென்சார் ,லோ-லைட் வீடியோ கேமரா மற்றும் 5200 எம்ஏஹெச் பேட்டரி,பின்புறம் கைரேகை சென்சாரும்  வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின்,ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத் 5, எக்ஸ்ஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10, 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, 2 எம்பி மேக்ரோ கேமரா,   குவாட் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ், 6.78 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே,  3.5 எம்எம் ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,  மைக்ரோ யுஎஸ்பி, 5200 எம்ஏஹெச் பேட்டரி, 2 எம்பி டெப்த் கேமரா, ஏஆர்எம் மாலி ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு,பின்புறம் கைரேகை சென்சார்,லோ-லைட் வீடியோ கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி போன்றவையும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் வழக்கப்பட்டுவருகின்றது.

புதிய ரக இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட்,ஓசன் வேவ் மற்றும் ஆப்சிடியன் பிளாக் போன்ற கலர்களில் கிடைக்கின்றது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்  ரூ. 9,999 என்ற விலையில்  ப்ளிப்கார்டில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி விற்பனையாகவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *