அடேங்கப்பா..! 4 மாதங்களில் போதை ஆசாமிகளிடமிருந்து ரூ13 கோடி COLLECTION..!

சென்னையில் கடந்த நான்கு மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓடியவர்களிடம் இருந்து ரூபாய் பதிமூன்று கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் குடி போதையில் வாகனம் ஓட்டியவர் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அபராத தொகையை வசூலிப்பதற்காக சென்னையில் 10 இடங்களில் போலீஸ் அழைப்பு மையங்கள் இயங்கி வருகிறது . இதன் மூலம் கடந்த நான்கு மாதங்களில் 12 கோடியே 99 லட்சத்து 8600 ரூபாய் அபராத தொகை கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply