அடுத்த 2-3 மணி நேரத்தில்…. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் மழை…. உஷாரா இருங்க மக்களே…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது .

இந்த நிலையில் அடுத்த 2-3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, கடலூர், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் அடுத்த 2 – 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *