கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியில் இரண்டாவது தேர்தல் வாக்குறுதி ஆகும். இதனை தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து மக்களை கவரும் வகையான பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடி தூள்….. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!
Related Posts
அடிக்கடி கரண்ட் போனா எப்படி…? மாவை தலையில் ஊற்றி குளித்த நபர்… இழப்பீடு கேட்டு அதிகாரிகளுக்கு மனு…!!
கேரள மாநிலம் கொல்லத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து, ஒரு மாவுக்கடைக்காரர் நூதன முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவர், மின்வாரிய அலுவலகத்தின் முன்பு தனது உடலில் புளித்த மாவை ஊற்றி குளித்து, தனது தொழிலை பாதிக்கும் முறையிலான மின்…
Read moreஉங்கள நம்பி செல்போனை கொடுத்ததற்கு இப்படியா பண்ணுவீங்க..? லட்சக்கணக்கில் செலவு செய்த குழந்தைகள்.. வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..!!
ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் பணத்தை இழக்கின்றனர். உத்தர பிரதேசத்தில், இரண்டு குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் ரூ.75 லட்சத்தை செலவழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தைகள், பெற்றோரிடம் பணம் குறித்த விசாரணைக்கு பதிலளிக்காமல்,…
Read more