அடடே! தினமும் காலையில் 1 கப் போதும்…. எந்த நோயும் அண்டவே அண்டாது…!!!

சாதாரண அடியானது தேயிலையில் தயாரிக்கப்படும். ஆனால் மூலிகை டீ என்பது தேயிலைத்தூள், மூலிகை தாவரங்களிலிருந்து பெறப்படும் ஊறல், வடிசாறிலிருந்து தயாரிப்பது. இதன் இலை, பழம், பட்டை மற்றும் வேர் போன்ற பாகங்களை கொண்டு தயாரிக்கப்படும். மூலிகைகளை கொண்டு மூலிகை தேநீரை தயாரிக்கப்படுகிறது.

மூலிகை தேநீர் அருந்தினால் அதில் உள்ள சத்துக்கள் 50 முதல் 90% கிடைக்கும். அத்துடன் இந்த நன்மைகளும் நமக்கு போனஸாக கிடைக்கும். மூலிகை டீ குடிப்பதனால் உற்சாகத்தை அளிக்கிறது, ஆற்றலை அதிகரிக்கும். உடலின் நச்சுக்களை நீக்க தேவைப்படுவதால் உடலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதுக்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கும். சீரண மண்டல செயலை எளிதாக்கும். தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.