அடடே சூப்பர்!!…. 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3  நாட்களும் சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். எனவே மக்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.