அடடே சூப்பர்…. இனி வாட்ஸ் ஆப்பை இப்படியும் பயன்படுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயன்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தங்களது ஆப்பை பயன்படுத்துவோருக்கு சூப்பரான அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. வாட்ஸ் அப் முன்னதாக வாட்ஸ் அப்பை அதிகபட்சமாக இரண்டு சிஸ்டம்களில் மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அந்த வசதியை மேம்படுத்தி ஒரே நேரத்தில் வெவ்வேறு நான்கு சிஸ்டம்களில் வாட்ஸ் அப்பை லிங்க் செய்யலாம். போனில் ஆஃப்லைன் சென்றாலும் சிஸ்டமில் பயன்படுத்தும் வண்ணம் பிரத்தியேக செயலியையும் அறிமுகம் செய்துள்ளது.