அடடே! இவர் தான் சிம்ரனோட மகனா வைரலாகும் வீடியோ..!!!

நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என டாப் ஹீரோக்களோடு நடித்து 90களில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறிப் போனவர் சிம்ரன். இவர் மும்பையில் பிறந்தவர். 1995ஆம் ஆண்டு முதல் படத்தில் என்ட்ரி கொடுத்த சிம்ரன் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என 61 படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளர், பாடகர் மற்றும் நடன கலைஞரான இவர் பல தடங்களில் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

சிம்பரனுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மகன் ஆதித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது மகனின் புகைப்படம் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அடடா! மாஸாஇருக்கிறாரே..! சினிமாவில் நடிக்கலாம் போலையே… என்ற கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)