அடடே இது அல்லவா அழகு!…. இணையத்தை கலக்கும் குழந்தையின் குறும்புத்தனம்…. மனம் கவரும் காட்சி….!!!!

பொதுவாக குழந்தை என்றாலே அந்த இடத்தில் மகிழ்ச்சி கடல் போல இருக்கும். கண்டிப்பாக அந்த இடத்தில் கவலைக்கு இடமே இருக்காது. அளவுக்கு அதிகமாக குறும்புத்தனம் செய்யும் குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது. அந்த அளவிற்கு தானும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் குழந்தை தனது குறும்பு தனத்தினால் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதன்படி குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பலரும் ரசித்த இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க….!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *