அஜித்தின் ”வலிமை”…… ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் தகவல்…..!!!

‘வலிமை’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தல அஜித்தின் வலிமை திரைப்படம் இத்தனை கோடிக்கு வியாபாரமா!! தலன்னா சும்மாவா.. - tamil360newz

இதனையடுத்து, இந்த படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீசாகும் என சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *