அஜித்தின் ரீல் மகளா இது….? இவ்ளோ பயங்கரமா இருக்காங்க…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் திரைப்பட உலகில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் தெலுங்கு ரீமேகில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.தமிழ் திரைப்படங்களில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அஜித் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

இதனிடையே  இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது சமீபகாலமாக பருவப் பெண் போன்று உடையணிகிறார். ஆனால் அவருக்கு 16 வயது தான் ஆகிறது. அனிகாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க  பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் அதிகம் வரவேற்பு பெற்று உள்ள அனிகா புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் காட்டுவாசியை  போன்று பயன்ங்கரமான  தோற்றத்தில் அவர் இருப்பதை  பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *