அச்சுறுத்தலை எதிர்கொள்ள…. இதை தான் பண்ண வேண்டும்…. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு….!!

வட கொரியா நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்புத் திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியா நாட்டின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்புத் திறனை அதிகரிக்கப் போவதாக தென்கொரியா நாடு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில்ண ஆசியா பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா நாட்டில் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *