கீரி மற்றும் பாம்புக்கு இடையில் நடக்கும் சண்டை தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நாகப்பாம்பு கோபத்தில் கீரியுடன் சண்டையிடுவதை பார்க்க முடிகிறது.

எனினும் அடுத்த நொடியில் அந்த பாம்பு அங்கிருந்த குழந்தையின் தொட்டிலில் ஏறுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.