அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் பிப்ரவரி 2, 9,16, 23 , மார்ச் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. பின்னர் மறு மார்க்கமாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் பிப்ரவரி 5, 12 ,19, 26, மார்ச் 5 ,12, 19 , 26 , ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரயில் சேவை…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!
Related Posts
நாடு முழுவதும் கூல் லீப்பை ஏன் தடை செய்ய கூடாது….? ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி…!!!
தமிழக முழுவதும் கூல் லிப் எனும் போதை பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கூல் லிப்பை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டியும் பெறப்படுகிறது என்று வேதனையுடன் மதுரை கிளை நீதிபதி பத்ரசக்கரவர்த்தி கூறினார். மேலும் கூல் லிப்பிற்கு…
Read moreஸ்கூலுக்கு கூட நிம்மதியா அனுப்ப முடியல… 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கால்வாயில் வீசிய மூவர்… பரபரப்பு சம்பவம்…!!!
உத்திர பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பக்ரி பகுதியில் 14 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தவறான நோக்கத்துடன் கடத்தி சென்றுள்ளனர்.…
Read more